Primary tabs

Triology Technologies Pvt. Ltd.,
டிரையாலஜி
 டெக்னாலஜிஸ் பி. லிட்,,
 (Triology
 Technologies Pvt. Ltd.,)
 நிறுவனமானது
 திறமை மிக்க பொறியியல் 
 வல்லுநர்களைக் கொண்டு
 1995ஆம் ஆண்டு 
 உருவாக்கப்பட்டது. 
 எங்களது நிறுவனம்
 மென்பொருள் (Software) 
 உருவாக்குவதில் தலை சிறந்த
 நிறுவனமாகத் திகழ்கிறது.
 
எங்களது 
 நிறுவனம் சென்னை 
 மாநகரில் தகவல் தொழில்
 நுட்பத்தில் 
 நீண்ட காலமாகத் 
 தனக்கெனத் தனியிடத்தைப்
 பிடித்திருக்கிறது. நாங்கள் எல்லா
 விதமான மென்பொருள் ஆக்கம்
 (Software Solutions),
 இணையத்தளங்கள் வடிவமைத்தல்
 மற்றும்
 உருவாக்குதல் (Web 
 Designing & Development),
 மென்பொருள் 
 பயன்பாடுகள் (Software 
 Applications),
 பயன்பாடுகளை மாற்றுதல் (Applications
 Conversions) மற்றும்
 பயன்பாடுகள் மறு
 கட்டமைத்தல் (Application
 Re-Engineering)
 ஆகியவற்றைத் திறம்படச் செய்து
 வருகிறோம்.
Office Address
Triology Technologies Pvt. Ltd.,
No: 24, Second Cross Street,West C.I.T. Nager,
Chennai - 600035
Tamilnadu
India
Phone : 044- 24336009 ,24328374
Email : [email protected]
						
						
