தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(3)

தமிழ் உரைநடைக்கு அண்ணாவின் பங்களிப்பைப்
பட்டியலிடுக.

அண்ணாவின் பங்களிப்பு :
(1)
மடல் இலக்கியம்
(2)
மேடைத் தமிழ்
(3)
நாடகத் தமிழ்
(4)
அந்திக் கலம்பகம்
(5)
ஊரார் உரையாடல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:22:03(இந்திய நேரம்)