தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)

சொல்லாக்கம் என்றால் என்ன?

    தமிழில் புதிய கருத்துகளை எழுதும்போதோ
அல்லது தமிழில் முன்னரே கலந்துவிட்ட ஆங்கிலம்
அல்லது வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்
சொற்களைத் தேடும்போதோ தமிழில் புதிய சொற்களை
உருவாக்கும் தேவை     எழுகிறது.     அத்தகைய
தேவைக்கேற்பப் புதிய     தமிழ்ச்     சொற்களை
உருவாக்குவதையே சொல்லாக்கம் என்கிறோம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:24:30(இந்திய நேரம்)