தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(7)

மு.வ.வின் உரைநடையில் அமைந்திருக்கும் உவமை
நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

உவமை நயத்திற்கு எடுத்துக்காட்டு:

    “இக்காலத்துப் பலருடைய வாழ்க்கை பொன்முலாம் பூசிய பொருள் போல் தொடக்கத்தில் மட்டுமே நல்ல ஒளி வீசுகின்றது. பழமைப்பட்டுத் தேயத் தேய ஒளி இழந்து மங்குகிறது”. (தங்கைக்குக் கடிதங்கள், ப.8)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:27:30(இந்திய நேரம்)