தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

கண்ணதாசனின் தமிழ்நாட்டுப் பற்றுக்கு ஒரு சான்று
தருக.

சிவகங்கைச் சீமை என்னும் நாடகத்தில் முத்தழகின்
தூக்குமேடை முழக்கம்,

“செந்தமிழ் நாட்டாரே, தென்னகத்து வீரர்களே,
பொங்கும் பெருங்கருணைப் புகழ் வளர்க்கும்
அன்னையரே!” எனத் தொடங்கும் உரையைக்
குறிப்பிடலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:29:58(இந்திய நேரம்)