தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

கோவி.மணிசேகரனின் படைப்புகளை எவ்வாறு
வகைப்படுத்தலாம்?

    கோவி.மணிசேகரனின் படைப்புகளை
(1)
நாடகங்கள்
(2)
சிறுகதைத் தொகுப்பு
(3)
சமூக நாவல்கள்
(4)
வரலாற்று நாவல்கள்
(5)
கட்டுரைகள்
(6)
கவிதைத் தொகுப்பு

என ஆறு வகையில் வகைப்படுத்தலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:31:30(இந்திய நேரம்)