Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
இலக்கியக் கூறுகளுள் உம் பாடப்பகுதியில் எத்தனை
எடுத்துக் காட்டப் பட்டுள்ளன?
கோவி.மணிசேகரனின் உரைநடையில் காணப்படும்
இலக்கியக் கூறுகளுள் நம் பாடப்பகுதியில் ஐந்து
எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)