தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை

    பொதுவாக இலக்கியத்தை ஆராய்ச்சி செய்யும்
போது அவ்விலக்கியத்தை வகைப்படுத்தியும் நெறிப்படுத்தியும்
ஆராய்ச்சி செய்வர். வகைப்படுத்திப் பார்க்கும் இத்தகைய
பண்பு நாடகக் கலைக்கும் பொருந்தும். எந்தெந்த வகை
நாடகங்கள் தமிழில் உருவாகி வளர்ந்துள்ளன என்பதை
இப்பாடம் மூலம் அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)