தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
தமிழ் நாடக உலகில் நாடக மூவர் என்று அழைக்கப்
பெறுபவர்கள் யார்?

தமிழ் நாடக உலகில் நாடக மூவர் என்று அழைக்கப்
பெறுபவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த
முதலியார், பரிதிமாற் கலைஞர் ஆகியோர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)