தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10246-விடை




தன் மதிப்பீடு : விடைகள் - II



5.

தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் மூவகைத் தொடர்கள் யாவை?

வாரம் முழுதும் ஒளிபரப்பாவன, வாரம் ஒருமுறை ஒளிபரப்பாவன, தனிக்கதைத் தொடர்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)