தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2)
மரபுக்கவிதை என்பதற்கு விளக்கம் தருக.

மரபுக் கவிதை என்பது யாப்பு இலக்கணத்தோடு
தொடர்புடையது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள்.
அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற
இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய
இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:18:43(இந்திய நேரம்)