தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3)
பாரதியாரின் முதல் பாடல் எது? எந்தப் இதழில் இடம் பெற்றுள்ளது?

தனிமை இரக்கம் என்பது முதல்பாடல். விவேகபானு என்ற
இதழில் இடம் பெற்றுள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)