ஆண் பெண்
இருவருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு
அவசியம். ஒருவருக்கு மட்டும் கற்பு வேண்டும்
என்று சொல்லும்போது மற்றொருவர்
குற்றம்
இழைப்பவராகி விடுகிறார். அதனால் கற்பொழுக்கம்
இருவருக்கும் வேண்டற்பாலது.
Tags :
பார்வை 69
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)