தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

6)
பெண்ணியச் சிந்தனை என்றால் என்ன?
ஆணுக்கு இணையாகப் பெண் மதிக்கப்படவேண்டும்.பெண்
உரிமையை நிலைநாட்ட வேண்டும். பெண்கள் அறிவில்
மேம்பட்டவர்கள் என்பதைச் சமூகம் ஒத்துக்கொள்ள வேண்டும்
என்பன போன்ற சிந்தனைகளைப் பெண்ணியச் சிந்தனை
என்று கூறலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)