எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான்-
அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன்
நிலையில் மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன்
என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பன பொதுவுடைமைச்
சிந்தனையாகும்.
Tags :
பார்வை 78
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)