தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2)
பொதுவுடைமைச் சிந்தனை பற்றிய பாரதிதாசன் பாடல்
ஒன்றை எழுதுக.

    ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
    உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
    ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ


என்ற பாடல் பொதுவுடைமைச் சிந்தனை குறித்த பாடலாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)