தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4)
கவிமணியைப் படிப்பதன் மூலம் அடையும் உணர்வு
எத்தகையது?

     கவிமணியைப் படிப்பதன் மூலம் குழந்தைகளுக்காகப்
பாடல் எழுதமுடியும் என்ற உணர்வு பிறக்கிறது. ஒவ்வொரு
தனிநபருக்கும் தேசியப்பற்று தேவை என்பதை உணர்ந்து
கொள்ள முடிகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)