தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

8)
நாமக்கல் கவிஞரைத் தேசியக் கவிஞராக
அறிமுகப்படுத்திய புகழ்வாய்ந்த பாடல் எது?

    கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்தமொன்று வருகுது
    சத்தியத்தின் நித்தியத்தை
    நம்பும் யாரும் சேருவீர்
- என்னும் பாடல்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)