தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1)
கோவை என்றால் என்ன?
    கோவை என்பது ஒரு சிற்றிலக்கிய வகை.
அகப்பொருள் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கோத்தது
போல வரிசையாகப் பாடுவது கோவை எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:55:46(இந்திய நேரம்)