தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4)
ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் யாவை?
    ஒட்டக்கூத்தர்    இயற்றிய     நூல்கள்     விக்கிரம
சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச
சோழன் உலா (மூவருலா), அரும்பைத் தொள்ளாயிரம்,
ஈட்டியெழுபது, காங்கேயன் நாலாயிரக்கோவை, குலோத்துங்க
சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி என்பன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)