தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
தொல்காப்பியம் எதற்குப் பயன்படுகிறது?

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றிற்கு
இலக்கணம் கூறுகிறது. இலக்கியங்களை அகம், புறம்
எனப் பிரித்து வகைப்படுத்துவதற்குப் பயன்படுகின்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:20:09(இந்திய நேரம்)