தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.

கருப்பொருளை விளக்குக

கருப்பொருள் - ஐவகை நிலத்திற்கும் உரிய தெய்வம், உணவு,
பறவை, விலங்குகள், பறை, தொழில், யாழ், பண், ஊர், பூ
போன்றவை கருப்பொருள்களாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:05(இந்திய நேரம்)