தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.

தந்தையின் கடமை எதுஎன்று பொன்முடியார்
கூறுகிறார்?

மகனுக்குக் கல்வியும் பயிற்சியும் தந்து சான்றோனாக
ஆக்குவது தந்தைக்குக் கடமை என்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:24:10(இந்திய நேரம்)