தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.

தன்னலம் நிறைந்தோர்க்கு நக்கீரர் தரும் எச்சரிக்கை யாது?

“செல்வத்தின் பயனே பிறரின் தேவை உணர்ந்து
கொடுத்து உதவுதல்தான். ‘நானே துய்ப்பேன்' என்று
முயன்றால் துய்க்கஇயலாமல் இழக்கும் இன்பங்கள் பல
ஆகும்” என்று எச்சரிக்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:24:22(இந்திய நேரம்)