தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

6.
பாலைக் கௌதமனார் அரசனுக்குக் கூறும் அறிவுரைகளைக் கூறுக

மன்னர்கள் சினம், காமம், கழி கண்ணோட்டம், அச்சம்,
பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத்
தவிர்க்க வேண்டும் எனப்     பாலைக் கௌதமனார்
அறிவுறுத்துகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)