தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

5.

மொழிபெயர்ப்பாளனுக்குக் கட்டாயம் தேவைப்படும்
தகுதிகள் யாவை?

இருமொழி அறிவும், திறனாய்வுத் திறனும், தனித்து
முடிவெடுக்கும் அனுபவமும் தேவைப்படும் தகுதிகள்
ஆகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:38:57(இந்திய நேரம்)