தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 6p20116 மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்

பாடம் - 6

p20116 மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இலக்கிய மொழிபெயர்ப்பு, அறிவியல்     மொழி
பெயர்ப்பு, சட்டத்துறை மொழிபெயர்ப்பு முதலிய வகைகளில்
தோன்றும் இடர்ப்பாடுகளைக் குறிப்பிடுகின்றது. சில வகை
மொழி பெயர்ப்புகளுக்குச் சான்றுகள் காட்டி விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
மொழிபெயர்ப்பு அமைய வேண்டிய முறை பற்றி நைடா
என்பவர் கூறும் கருத்துகளை அறிந்து கொள்ளலாம்.
பல வகையான மொழிபெயர்ப்புகளிலும் தோன்றும்
இடர்ப்பாடுகள் இன்னின்ன என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் வெவ்வேறு வகையான
இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன என்பதனை உணரலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)