தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20221a3-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

பழந்தமிழகத்தில் திருமாலுக்குரிய ‘ஓணநன்னாள்’
கொண்டாடப்பெற்றதைக் குறிக்கும் நூல் எது?
மதுரைக் காஞ்சி ‘மாயோன் மேய ஓண நன்னாள்’
என்று குறிப்பிடுகின்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:07:44(இந்திய நேரம்)