தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223a3-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

நாதமுனிகள் பகுத்த மூன்று இசைப்பாக்கள் எவை?
முதலாயிரம், இரண்டாவது ஆயிரமாகிய பெரிய
திருமொழி, நான்காவது ஆயிரமாகிய திருவாய்மொழி
ஆகிய மூன்றையும் நாதமுனிகள் இசைப்பாக்கள் எனப்
பகுத்துள்ளார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:09:32(இந்திய நேரம்)