Primary tabs
5.5 தொகுப்புரை
அன்பு நிறை மாணவர்களே! இப்பாடச் செய்திகளில்
முக்கியமானவற்றை ஒரு சில வரிகளில் சிந்தனையில்
கொள்ளுங்கள்.
பெற்ற ஆண்டு
செல்வார் என்று கூறியவர்
- புத்தர் தம் 29ஆம் வயதில் துறவு மேற்கொண்டார்.
- புத்தர் தம் 35ஆம் வயதில் போதி ஞானம் பெற்றார்.
- பௌத்தர்கள் தொடக்கக் காலத்தில் சைத்தியங்கள்,
பீடிகைகள் ஆகியவற்றை வழிபட்டனர். - பௌத்தர்கள் புத்தரின் திருவுருவத்தையும் வழிபட்டனர்.
- மணிமேகலை, சம்பாபதி, கந்திற்பாவை, சதுர் மகாராஜிகர்,
சக்கன், அவலோகிதர் என்பன பௌத்தர்கள் வழிபட்ட சிறு
தெய்வங்களுள் சில. - பௌத்த நெறிகள் அடங்கிய நூல் திரிபிடகம்.