தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.

எண்வகை மெய்ப்பாடுகள் என்பன யாவை?

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம்,
வெகுளி, உவகை என்பன எண்வகை மெய்ப்பாடுகள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)