தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.

புதுக்கவிதை - விளக்கம் தருக.

எதுகை, மோனை ஆகிய வரையறைகளைக் கடந்து, வேண்டாத
சொற்களைத் தவிர்த்து, சுவையுடன், நடைமுறையில்
பயன்படுத்தும் சொற்களால் கருத்தை உணர்த்துவது
புதுக்கவிதை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)