தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

படைப்பாளியின் தகுதிகள் யாவை?

    ஒரு படைப்பாளி என்னதான் மொழி அறிவோடு
இருந்தாலும் அவன் சிறந்த அறிவோடு இருந்தாலும்
அவன் சிறந்த படைப்பிலக்கியவாதியாக மாறுவதற்குக்
கீழ்க்கண்ட தகுதிகள் தேவைப்படுகின்றன.
1)
படைப்பாளிக்குக் கூர்ந்து நோக்கும் அறிவு
2)
எந்த ஒன்றையும் ஆர்வத்தோடு நோக்கும் திறன்
3)
படைப்பாளிக்கு மிகுந்த அனுபவம்
4)
வாழ்க்கையைப் பற்றிய உணர்வு
5)
சமூக ஈடுபாடு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)