தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)

ஆசிரியரே கதை கூறல் என்றால் என்ன?

    நாவலாசிரியரே கதையில் ஒரு பார்வையாளராக
இருந்து கதையைக் கூறுதல். இதனை எடுத்துரை உத்தி
என்றும் கூறுவர். ஆசிரியரே படர்க்கை நிலையில்
நின்று தான் ஒவ்வொரு நிகழ்வையும் அருகே இருந்து
பார்ப்பது போல் கதை கூறுவது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)