தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

(5)

தமிழில் புதிய நாவல் போக்குகள் உருவாகக் காரணமாக
இருந்த நாவலாசிரியர் சிலரின் நாவல்களைக் கூறுக.

    புதிய நாவல் போக்கு - பெண்ணிய சிந்தனை
உருவாகக் காரணமாக இருந்தவர் எம்.எஸ். பூர்ணலிங்கம்
பிள்ளை தலித்திய சிந்தனையை உருவாக்கியவர்
சின்னப்ப பாரதி.

    பின் நவீனத்துவ     சிந்தனை சாருநிவேதிதா
போன்றோர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:37:49(இந்திய நேரம்)