Primary tabs
அண்ணாவின்
மொழிநடை- குறிப்பு எழுதுக.
எளிமை, இனிமை,
உணர்ச்சி வேகம் இவற்றுடன்‘பாட்டு மொழிக்கு’ உரிய அடுக்கு மொழித் தன்மையும்,
மோனை அழகும் அண்ணாவின் நடையில் கலந்து
இருக்கும். சில சமயங்களில் நீளமான சொற்றொடர்
அமைப்புகளும் இடம் பெறும். எதையும் விரிவாகச்
சொல்வதே அவர் பாணி.