தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

-

பாடம் - 6

     P20346 தற்கால உரைநடைத் தன்மைகள்

E



இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தற்கால உரைநடையின் தன்மைகளைப்
பற்றிக் கூறுகிறது. ஐரோப்பியர் வருகையால் உரைநடை பெற்ற
மாற்றங்களை விவரிக்கின்றது. தமிழ் உரைநடையாளர்கள், அவர்களின்
உரைநடைத் தன்மைகள் ஆகியவை பற்றியும் கூறுகிறது.



இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

தற்கால உரைநடையின் தன்மைகளைத் தெரிந்து
கொள்ளலாம். ஐரோப்பியர் உரைநடைக்கு ஆற்றிய
பணிகளை அறிந்து கொள்ளலாம். 17, 18, 19, 20
நூற்றாண்டுகளில் தமிழ் உரைநடை பெற்ற வளர்ச்சிகளை
அறிந்து கொள்ளலாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:52:39(இந்திய நேரம்)