தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

நேர்காணல் என்றால் என்ன? விளக்குக.

ஒருவரோடு நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம்
மூலமோ தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டு
அறிவதை நேர்காணல் என்று கூறுகின்றோம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:03:20(இந்திய நேரம்)