தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 6-P20426 - செய்திஎழுதுதலும் செம்மையாக்கமும்

P20426 - செய்தி
எழுதுதலும் செம்மையாக்கமும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     செய்தித்தாள் அலுவலகத்தில் பெறப்படும் செய்திகள்
எவ்வாறு எழுதப்பட்டு, செம்மையாக்கம் செய்யப்படுகின்றன
என்பதை இந்தப் பாடம் சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

செய்தி மூலங்கள், செய்தி நிறுவனங்கள், செய்திக்
களங்கள் வாயிலாகப் பெறப்படும் செய்திகள் எவ்வாறு
எழுதப்படுகின்றன என்பதை அறிவீர்கள்.
செய்தித்தாளில் செய்தியின் தலைப்புகள் எந்த அளவிற்கு
முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைத் தெரிந்து
கொள்வீர்கள்.
செய்தியின் கட்டமைப்பு என்றால் என்ன என்பதை
விளக்கமாகப் புரிந்து கொள்வீர்கள்.
செய்தியின் முகப்பு (Lead) மற்றும் அதன் வகைகளை
அறிந்து கொள்வீர்கள்.
செம்மையாக்கம் என்றால் என்ன, அது எவ்வாறு
செயல்படுத்தப்படுகிறது என்பதை நன்கு அறிவீர்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:03:53(இந்திய நேரம்)