தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20431a1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

நிலையான பக்க அமைப்பிற்கும், மாறிவரும் பக்க
அமைப்புக்கும் வேறுபாடு யாது?
நிலையான பக்க அமைப்பு, பக்க அமைப்பு
மாற்றாமல் எப்போதும் தொடர்வது ஆகும். கலப்புப்
பக்கஅமைப்பு     என்றால்     அவ்வப்போது
பக்கஅமைப்பை மாற்றிக் கொள்வது ஆகும்.
நிலையான     பக்க அமைப்பில் ஆசிரியருக்கு
வேலைகுறைவு.     படிப்பவர்களும்     விரும்பிய
உள்ளடக்கத்தைப்     பார்ப்பதற்காக     எளிதாகப்
பக்கங்களைப் புரட்டி விடுவார்கள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)