தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20431a1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

பக்க அமைப்பில் கவனிக்க வேண்டியவை யாவை?
பக்க அமைப்பில் கவனிக்க வேண்டியவை,
ஒவ்வொரு பக்கமும் படிப்பவரை ஈர்க்கும் வகையில்
அமைதல் வேண்டும். ஒரு பக்கத்தின் மேற்பகுதி போல் கீழ்ப்பகுதிக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.
ஒரு பக்கத்தில் செய்தி முடியாமல் இருந்தால் தொடர்பு
ஆம் பக்கம் ...ஆம் பத்தி என்று குறிப்பிட வேண்டும்.
வேறு இதழ்களின்     பக்க அமைப்பிலிருந்து
மாறுபட்டிருக்க வேண்டும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)