தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20435b1-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

இதழ்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக விளங்குபவை
எவை?
இதழ்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக
விளங்குபவை நகைச்சுவைத் துணுக்குகள்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)