தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3.
    பொதுவாகச் சொற்களை எத்தனை வகைப்
    படுத்துகின்றனர்?

    சொற்களைப் பொதுவாக நான்கு வகைப்படுத்துவர். அவை
    பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
    என்பனவாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)