தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 5.
    பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

    பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.அவை பொருட்பெயர்,
    இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர்,
    தொழில்பெயர் என்பன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)