தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A02131 சொற்றொடர் அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சொற்றொடர் என்றால் என்ன என்பதை இப்பாடம்
தெரிவிக்கிறது. சொற்றொடர்களைப் பிரித்தறியும் மொழிச்
சூழலை விவரிக்கிறது;    சொற்றொடர் வகைகளை இனம்
பிரித்துக் காட்டுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

சொற்றொடரில் இடம்பெறும் சொற்களின் வகைகளை
அறியலாம்.

முற்று, எச்சம் பற்றிய பாகுபாட்டை அறியலாம்.

சொற்றொடர்களின் பொருளுணர்விற்குக்     காரணம்
அறியலாம்.

வாக்கிய வகைகளை அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)