தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 3

A02143 பா வகைகள்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா எனும் நால்வகைப் பாக்களின் இலக்கணம்
தருகிறது. இப்பாக்களின் வகைகளைக் கூறி விளக்கி
அவற்றில் சிலவற்றுக்கு எடுத்துக்காட்டும் தருகிறது.
மருட்பா எனும் கலப்புப் பாவின் இலக்கணத்தையும்
தருகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமி்ழ்ச் செய்யுளின் ‘பா’ வகைகள் பற்றிப் புரிந்து
    கொள்ள முடியும்.
  • வெண்பாவின் இலக்கணம், அதன் வகைகள் யாவை
    என்பதை உணர முடியும்.
  • ஆசிரியப்பாவின் வகைகளைச் சுட்ட முடியும்.
  • கலிப்பாவின் வகைகளை விவரிக்கலாம்.
  • வஞ்சிப்பாவின் வகைகளை விளக்கிக் கூற இயலும்.
  • மருட்பா என்று அழைக்கப்படுவதன் காரணம்
    உணரலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)