Primary tabs
பாட ஆசிரியரைப் பற்றி
முனைவர். மு. பழனியப்பன்.
கல்லூரியில் ஆறு ஆண்டுகளாக முதுநிலை
விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார். டிசம்பர் 2004
முதல் சென்னையிலுள்ள தமிழ் இணையப்
பல்கலைக்கழகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி
வருகின்றார்.
இவர் தமிழில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல்
நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும்
இளநிலை கல்வியியல் பட்டத்தினையும் கணிணி
பயன்பாட்டியல் முதுநிலை சான்றிதழையும் பெற்றுள்ளார்.
இவர் மூன்று நூல்களையும், அறுபது ஆய்வுக்
கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள்.
1. பெரிய புாரணத்தில் பெண்கள் ஓர் ஆய்வு,
2. பெண்ணிய வாசிப்பு, 3. விடுதலைக்கு முந்தைய
பெண்களின் நாவல்கள் என்பனவாகும்.
இவர் பெண்ணிய ஆய்வு அணுகுமுறையிலும், பக்தி
இலக்கிய ஆய்விலும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றார்.
இவரின் கீழ் ஆறு மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர்
பட்டத்திற்காக ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து தமிழ் ஆய்வு உலகிற்குப் பங்களிப்புகளைச்
செய்து வருகின்றார்.
முகவரி :
முகவரி :
சாலை, வேளச்சேரி, சென்னை.