தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 6

A02146 சித்திரகவிகள்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சொல்லணிகளுள் ஒன்றான சித்திரகவி
குறித்து அறிமுகம் செய்கின்றது. சித்திரகவி தரும் வடிவ
அழகையும்,     அதன் வகைகளையும் இப்பாடம்
உணர்த்துகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சித்திர கவிகளின் அமைப்பை அறியலாம்.
  • சித்திர கவிகள் தரும் பொருளையும், அவற்றில் சொல்
    சித்திரமாக வரையப் பெற்றுள்ள அமைப்பையும்
    உணரலாம்.
  • சித்திர கவி பாடப்படுவது குறைந்து வரும்
    இக்காலத்தில் அதனை மீண்டும் உருவாக்க இப்பாடம்
    உதவும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)