Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
6. நாயக்கர்
காலப் பழக்கங்களில் இரண்டைக் குறிப்பிடுக.
சாதிபேதங்கள், தீட்டு, தீண்டாமை ஆகியன வழக்கத்தில்
இருந்தன. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல்,
திண்ணைப் பள்ளிக் கல்வி ஆகியன வழக்கத்தில் இருந்தன.