தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3. ஐரோப்பியர் காலப் பண்பாடு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

Audio Button

    ஐரோப்பிய நாகரிகம் தமிழர்களைக் கவர்ந்த சூழலை
இப்பாடம் விளக்குகின்றது; ஆங்கில மொழியின்மீது
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோகம் எந்த அளவுடையது
என்பதையும் இப்பாடம் எடுத்துரைக்கின்றது. இந்தியப்
பண்பாட்டுப் பின்னணியில் தமிழர் பண்பாடு
கொண்டிருந்த சிறப்பு     இயல்புகள் விரிவாகக்
கூறப்பட்டுள்ளன. ஐரோப்பியப் பண்பாடு எந்த அளவு
தமிழர் வாழ்க்கையில் கலந்து நின்றது என்பதையும்
இப்பாடம் விளக்கமாகக் கூறுகின்றது. ஐரோப்பிய
ஆட்சியை எதிர்த்துத்     தோன்றிய விடுதலை
இயக்கத்திற்குத் தமிழகம் செய்த பெருந்தொண்டையும்
நினைவுபடுத்துகின்றது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)